எரிபொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92 : ரூ. 3 இனால் குறைப்பு – ரூ. 371 இலிருந்து ரூ. 368

பெற்றோல் 95 : ரூ. 20 இனால் குறைப்பு – ரூ. 440 இலிருந்து ரூ. 420

ஒட்டோ டீசல் : ரூ. 30 இனால் குறைப்பு – ரூ. 363 இலிருந்து ரூ. 333

சுப்பர் டீசல் : ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 386 இலிருந்து ரூ. 377

மண்ணெண்ணெய் : ரூ. 30 இனால் குறைப்பு – ரூ. 245 இலிருந்து ரூ. 215

இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலைகளில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

No comments:

Post a Comment