2007 ஜனவரி 31 இற்கு முன் பிறந்த இலங்கையர்களுக்கான அறிவிப்பு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

2007 ஜனவரி 31 இற்கு முன் பிறந்த இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

2007 ஜனவரி 31ஆம் திகதிக்கு (31.01.2007) முன் பிறந்த இலங்கையர்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் https://ec.lk/vrd இணையத்தளம் ஊடாக சரிபார்க்கலாம் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறில்லையெனின், தங்களது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment