நாடு திரும்பினார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 1, 2023

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜேர்மனிக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜேர்மனியின் பேர்லினில் நகரில் நடைபெற்ற ‘”Berlin Global Dialogue” இல் கலந்து கொள்வதற்காக கடந்த 27 ஆம் திகதி காலை ஜனாதிபதி ஜேர்மன் பயணித்திருந்தார்.

தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் உலக அளவில் உயர்மட்ட முயற்சியான ‘பெர்லின் குளோபல்’ மாநாடு கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 27ஆம் திகதி அதிகாலை ஜேர்மனிக்கு பயணித்திருந்த நிலையில் இன்று காலை நாடு திரும்பியுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment