ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.

இன்று (01) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க;
கோதுமை மா : ரூ.15 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.210
பெரிய வெங்காயம் : ரூ.14 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.115
மைசூர் பருப்பு : ரூ.11 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 314
வெள்ளை சீனி : ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.229
கடலை : ரூ. 5 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 545
வெள்ளை நாட்டரிசி : ரூ.4 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.175

No comments:

Post a Comment