லங்கா சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று (24) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய,
சதொச பால் மா 400g : ரூ. 50 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.1030
செத்தல் மிளகாய் : ரூ. 45 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.1350
பருப்பு : ரூ. 10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 325
சோயாமீட் (மொத்த விற்பனை) : ரூ. 10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 660)
பெரிய வெங்காயம் : ரூ. 6 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 129
வெள்ளைச் சீனி : ரூ. 4 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 239
No comments:
Post a Comment