கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 2, 2023

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல்

கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது - GFK ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சகோதரர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம்
April 07, 2023 (வெள்ளிக் கிழமை) 04:30PM

இடம்
Stafford Sri lankan School, (Near Midmac Roundabout)

இந்நிகழ்வில் அனைத்து கத்தார் வாழ் கல்முனைச் சகோதரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மஹ்ரிப் தொழுகையினைத் தொடர்ந்து வருடாந்த பொதுக் கூட்டமும் இடம்பெறும்.

பெண்களுக்கான விசேட ஏற்பாடுககளும் செய்யப்பட்டுள்ளது.

பதிவுகளுக்கு

தொடர்புகளுக்கு
Rouzul Ilahi - 55714262 Mohamed Janas - 74051698 (Family)

தகவல்
முஹம்மது சனாப்

No comments:

Post a Comment