ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 2, 2022

ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment