தனிமைப்படுத்தப்பட்டார் ஹரின் பெர்னாண்டோ - News View

Breaking

Friday, August 6, 2021

தனிமைப்படுத்தப்பட்டார் ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அவரது உறவினரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்து வந்தபோது நேற்று முன்தினம் சந்தித்தமையாலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment