இலங்கையில் மேலும் 39 கொவிட் மரணங்கள் பதிவு : 21 ஆண்கள், 18 பெண்கள் : ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு மரணம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

இலங்கையில் மேலும் 39 கொவிட் மரணங்கள் பதிவு : 21 ஆண்கள், 18 பெண்கள் : ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு மரணம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,325 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், கடந் மே 22 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மரணமொன்று, தவறுதலாக மீண்டும் மே 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் 1,324 மரணங்களே பதிவாகியுள்ளதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 39 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,363 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (28) 3 பேரும், ஏப்ரல் 29 - மே 27 வரை 36 பேரும் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 - ஒருவர்
மே 20 - ஒருவர்
மே 21 - 02 பேர்
மே 22 - 03 பேர்
மே 23 - 03 பேர்
மே 24 - 03 பேர்
மே 25 - 08 பேர்
மே 26 - 08 பேர்
மே 27 - 07 பேர்
மே 28 - 03 பேர்

இவ்வாறு மரணமடைந்த 39 பேரில், 21 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01. ஹந்தெஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 32 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 28 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. வாத்துவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 28 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. பல்லேவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. தம்பதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. கோனாவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் காக்கை வலிப்பு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

06. கொழும்பு 09 பிரதேசத்தை வதிவிடமாகக ; கொண்ட 78 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 26 ஆம் திகதின்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

07. கலஹா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், கலஹா ஆதார வைத்தியசாலையில் இருந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. இராஜகிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந ;த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. குருநாகல், கொக ;கரல்ல பிரதேசத்தை வதிவிடமாகக ; கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந ;துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. கரந்தவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய ஆண் ஒருவர், கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற ;று வந ;த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற ;று வந ;த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய ஆண் ஒருவர், கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற ;று வந ;த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. கல்எலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பென் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச ;சை பெறறு வநத நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. திவுலபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று திவுலபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. அத்தனகல்ல பிரதேசத்தை வதிவிடமாகக; கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 27 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 87 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. பட்டியவத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. கண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பென் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. பலாங்கொடை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20. தொடங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 28 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா மற்றும் நுரையீரல் அழற்சி நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

22. படல்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. கொழும்பு 13 பிரதேசத்தை வதிவிடமாகக ; கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, இதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

24. வாத்துவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 34 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

25. இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற ;று வந ;த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

26. தெரனியகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

27. பெரிய போரதீவு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

28. களுகஸ்வெவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற ;று வந ;த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

29. கடுகன்னாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

30. தலாத்துஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

31. தொடம்தூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 90 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 25 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

32. பட்டபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், பட்டபொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

33. ஹப்புகஸ்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

34. கல்கிசை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

35. கொட்டாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய ஆண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 27 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

36. தீகல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

37. மல்வான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 43 வயதுடைய ஆண் ஒருவர், நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

38. கம்பளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, இதயநோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

39. கம்பளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மரணமடைந்தவர்கள் - 1,363
மே 28 - 03 பேர் (1,363)
மே 27 - 11 பேர் (1,360)
மே 26 - 22 பேர் (1,349)
மே 25 - 25 பேர் (1,327)
மே 24 - 25 பேர் (1,302)
மே 23 - 28 பேர் (1,277)
மே 22 - 27 பேர் (1,249)
மே 21 - 23 பேர் (1,222)
மே 20 - 40 பேர் (1,199)
மே 07 - மே 20: 37 பேர் (1,159)
மே 19 - 37 பேர் (1,122)
மே 18 - 25 பேர் (1,085)
மே 17 - 44 பேர் (1,060)
மே 16 - 36 பேர் (1,016)
மே 15 - 19 பேர் (980)
மே 14 - 19 பேர் (961)
மே 13 - 27 பேர் (942)
மே 12 - 22 பேர் (915)
மே 11 - 25 பேர் (893)
மே 10 - 21 பேர் (868)
மே 09 - 24 பேர் (847)
மே 08 - 25 பேர் (823)
மே 07 - 14 பேர் (798)
மே 06 - 21 பேர் (784)
மே 05 - 14 பேர் (763)
மே 04 - 19 பேர் (749)
மே 03 - 13 பேர் (730)
மே 02 - 12 பேர் (717)
மே 01 - 07 பேர் (705)
ஏப்ரல் 30 - 15 பேர் (698)
ஏப்ரல் 29 - 07 பேர் (683)
ஏப்ரல் 28 - 07 பேர் (676)
ஏப்ரல் 27 - 06 பேர் (669)
ஏப்ரல் 26 - 06 பேர் (663)
ஏப்ரல் 25 - 07 பேர் (657)
ஏப்ரல் 24 - 03 பேர் (650)
ஏப்ரல் 23 - 06 பேர் (647)
ஏப்ரல் 22 - 04 பேர் (641)
ஏப்ரல் 21 - 03 பேர் (637)
ஏப்ரல் 20 - 04 பேர் (634)
ஏப்ரல் 19 - 04 பேர் (630)
ஏப்ரல் 18 - ஒருவர் (626)
ஏப்ரல் 17 - 04 பேர் (625)
ஏப்ரல் 16 - 04 பேர் (621)
ஏப்ரல் 15 - 03 பேர் (617)
ஏப்ரல் 14 - 05 பேர் (614)
ஏப்ரல் 13 - 00 பேர் (609)
ஏப்ரல் 12 - 03 பேர் (609)
ஏப்ரல் 11 - 05 பேர் (606)
ஏப்ரல் 10 - 03 பேர் (601)
ஏப்ரல் 09 - 00 பேர் (598)
ஏப்ரல் 08 - 04 பேர் (598)
ஏப்ரல் 07 - 00 பேர் (594)
ஏப்ரல் 06 - 03 பேர் (594)
ஏப்ரல் 05 - 02 பேர் (591)
ஏப்ரல் 04 - 05 பேர் (589)
ஏப்ரல் 03 - ஒருவர் (584)
ஏப்ரல் 02 - 03 பேர் (583)
ஏப்ரல் 01 - 04 பேர் (580)
மார்ச் 31 - 06 பேர் (576)
மார்ச் 30 - 00 பேர் (570)
மார்ச் 29 - ஒருவர் (570)
மார்ச் 28 - 03 பேர் (569)
மார்ச் 27 - 00 பேர் (566)
மார்ச் 26 - 00 பேர் (566)
மார்ச் 25 - 02 பேர் (566)
மார்ச் 24 - 04 பேர் (564)
மார்ச் 23 - 00 பேர் (560)
மார்ச் 22 - 04 பேர் (560)
மார்ச் 21 - 02 பேர் (556)
மார்ச் 20 - 00 பேர் (554)
மார்ச் 19 - ஒருவர் (554)
மார்ச் 18 - 02 பேர் (553)
மார்ச் 17 - 03 பேர் (551)
மார்ச் 16 - 04 பேர் (548)
மார்ச் 15 - ஒருவர் (544)
மார்ச் 14 - 04 பேர் (543)
மார்ச் 13 - 02 பேர் (539)
மார்ச் 12 - 02 பேர் (537)
மார்ச் 11 - 06 பேர் (535)
மார்ச் 10 - 03 பேர் (529)
மார்ச் 09 - 03 பேர் (526)
மார்ச் 08 - 08 பேர் (523)
மார்ச் 07 - 04 பேர் (515)
மார்ச் 06 - 02 பேர் (511)
மார்ச் 05 - 07 பேர் (509)
மார்ச் 04 - ஒருவர் (502)
மார்ச் 03 - 02 பேர் (501)
மார்ச் 02 - 05 பேர் (499)
மார்ச் 01 - 07 பேர் (494)
பெப்ரவரி 28 - 05 பேர் (487)
பெப்ரவரி 27 - 02 பேர் (482)
பெப்ரவரி 26 - 04 பேர் (480)
பெப்ரவரி 25 - 05 பேர் (476)
பெப்ரவரி 24 - 02 பேர் (471)
பெப்ரவரி 23 - ஒருவர் (469)
பெப்ரவரி 22 - 03 பேர் (468)
பெப்ரவரி 21 - 06 பேர் (465)
பெப்ரவரி 20 - 09 பேர் (459)
பெப்ரவரி 19 - 06 பேர் (450)
பெப்ரவரி 18 - 04 பேர் (444)
பெப்ரவரி 17 - 05 பேர் (440)
பெப்ரவரி 16 - 05 பேர் (435)
பெப்ரவரி 15 - 03 பேர் (430)
பெப்ரவரி 14 - 08 பேர் (427)
பெப்ரவரி 13 - 07 பேர் (419)
பெப்ரவரி 12 - 02 பேர் (412)
பெப்ரவரி 11 - 08 பேர் (410)
பெப்ரவரி 10 - 05 பேர் (402)
பெப்ரவரி 09 - 07 பேர் (397)
பெப்ரவரி 08 - 08 பேர் (390)
பெப்ரவரி 07 - 05 பேர் (382)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

No comments:

Post a Comment