கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த இரு நோயாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகளை மேற்கண்ட இரு நோயாளர்களும் வெளிப்படுத்திய பின்னர் வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இதன்போது மேற்கொண்ட பரிசோதனைகளின்போதே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் உதஹாமுல்ல மற்றும் மாலிகாகொடல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment