ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன யோசனை வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற அவை அமர்விலேயே குறித்த யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும் அதற்கான வாக்களிப்பை கோராத நிலையில், குறித்த யேசானை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்குத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி முற்பகல் 9.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment