
ஏறாவூர் காதியார் வீதியைச் சேர்ந்த ஹாஜா முகைதீன் சித்தி மர்ழியா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (04.08.2020) காலமானார்.
இவர் மர்ஹூம் ஏ.எம். ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக், எம்.எச்.எம். இம்தியாஸ் (ஆசிரியர்), சித்தி சமீஹா, சித்தி நஸீஹா, பௌமியா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 09.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அல்லாஹ் அவவின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்ன துல் பிர்தௌஸை வழங்குவானாக.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment