1987ஆம் ஆண்டு அரந்தலாவையில் பௌத்த பிக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய பௌத்த பிக்கு ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரந்தலாவை படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எவரேனும் உயிருடனிருந்தால் அந்த பயங்கரவாதியை விசாரணைக்குட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அன்டவுல்பொத்த புத்தசார தேரர் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment