விலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 27, 2020

விலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம்
கீரி சம்பா - ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.98
நாட்டரிசி - ரூ.96

நேற்று நள்ளிரவு (28) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய,

ஒரு கிலோகிராம்
கீரி சம்பா - ரூபா 125
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.90
நாட்டரிசி - ரூ.90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூ.85

No comments:

Post a Comment