ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம்

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment