அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்ற 9ஆம் திகதி வரை சந்தர்ப்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்ற 9ஆம் திகதி வரை சந்தர்ப்பம்

அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார்.

கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment