முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதிகளை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2019

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதிகளை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதிகளை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி பிரதேச முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பாரிய சதிகள் தொடர்வதைத் தடுக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment