பிரிமா கோதுமை மாவின் விலை இன்று (06) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ பிரிமா கோதுமை மாவின் 5.50 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment