எச்.எம்.எம். பர்ஸான்
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை இம்முறை அப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் இன்று (5) இடம்பெற்றது.
ஜம்இய்யா ஏற்பாடு செய்த பிரதான தொழுகையானது மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் மௌலவி வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி, செம்மண்ணோடை குபா பள்ளிவாசலில் மௌலவி ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, மாஞ்சோலை ஹிழ்ரியா பள்ளிவாசலில் எம்.முஸம்மில் சஹ்வி ஆகியோர்கள் தொழுகை நடாத்தி உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment