முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கையில் உள்ள சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முஸ்லிம் எய்ட் மறுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
No comments:
Post a Comment