ஊடக அமைச்சின் புதிய செயலாளர் கடமையைப் பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

ஊடக அமைச்சின் புதிய செயலாளர் கடமையைப் பொறுப்பேற்றார்

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட சுனில் சமரவீர, இன்று (08) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரமணி குணவர்த்தன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ உள்ளிட்டோர் முன்னிலையில் புதிய ஊடகச் செயலாளர் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment