நிதி, ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

நிதி, ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம்

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment