புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 5, 2018

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம்


நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு, 

கொழும்பு - 165 
கம்பஹா - 165 
களுத்துறை - 165 
கண்டி - 165 
மாத்தளை - 165 
நுவரெலியா - 162 
காலி - 165 
மாத்தறை - 165 
ஹம்பாந்தோட்டை - 160 
யாழ்ப்பாணம் - 164 
கிளிநொச்சி - 163 
மன்னார் - 162 
வவுனியா - 164 
முல்லைத்தீவு - 163 
மட்டக்களப்பு - 164 
அம்பாறை - 163 
திருகோணமலை - 162 
குருணாகல் - 165 
புத்தளம் - 162 
அநுராதபுரம் - 162 
பொலன்னறுவை - 162 
பதுளை - 163 
மொனராகலை - 162 
இரத்தினபுரி - 162 
கேகாலை - 165

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 011 2784208, 011 2784537, 011 3188350, மற்றும் 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

No comments:

Post a Comment