இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் ஹேமசிறி பெர்ணான்டோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment