தமிழக முதல்வராக அதிக நாட்கள் பணியாற்றிய ஒரே தலைவர் என்ற பெருமையை திமுக தலைவராக இருந்த கருணாநிதி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 தடவை முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239 நாட்கள் ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
எம்.ஜி.ஆர். 3634 நாட்களும், காமராஜர் 3432 நாட்களும் முதல்வராக இருந்துள்ளனர். காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பொறுப்பில் இருந்ததை விட கூடுதலாக ஒரு மடங்கு அதிகமான நாளில் கருணாநிதி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடரான செய்திகளை பார்வையிட
http://www.newsview.lk/2018/08/4_8.html
http://www.newsview.lk/2018/08/blog-post_863.html
http://www.newsview.lk/2018/08/blog-post_849.html
https://www.newsview.lk/2018/08/blog-post_925.html
http://www.newsview.lk/2018/08/blog-post_361.html
http://www.newsview.lk/2018/08/blog-post_448.html
No comments:
Post a Comment