பிரான்ஸை அண்மித்த ரீயூனியன் தீவை நோக்கி சட்டவிரோதமாகப் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 பேரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று கோட்டை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனுடன் தொட்ரபான செய்தியினை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/21_6.html
No comments:
Post a Comment