பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போது கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, அதற்கு ஆதரவாக கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலின் அருகே மேற்படி முஸ்லிம் சகோதரர்கள் நள்ளிரவு தாண்டியும் அங்கு குழுமியிருக்கின்றனர்.
No comments:
Post a Comment