நேற்று திகனயில் அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன்னால் ஆர்ப்பாட்டம்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் முடிவுகள் எடுக்க முடியாது என தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“மட்டக்களப்பு” மங்களாராம சுமண தேரோ தலைமையில் இவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக கூடியிருந்தனர். உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களராமை சுமண தேரோவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment