தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது எனது புகைப்படத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment