காலி - கிந்தோட்டை பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 பேருக்கும் எதிர்வரும் 14.12.2017ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
Thursday, November 30, 2017

காலி மோதல் 22 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
Tags
# உள்நாடு
Share This
About Newsview
உள்நாடு
Tags
உள்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment