காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று

வன்னி மாவட்ட, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் அவருக்கு மேற்கொண்ட Rapid Antigen சோதனையை அடுத்து, அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அவருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் முடிவு வரும் வரை அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment