உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியங்களின் வாக்கு மூலங்களை கோரினார் சட்டமா அதிபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியங்களின் வாக்கு மூலங்களை கோரினார் சட்டமா அதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம், ஆணையகத்தினால் பதிவு செய்யப்பட்ட சில சாட்சியங்களின் வாக்கு மூலங்களை வழங்குமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேர கோரிக்கை விடுத்துள்ளார். 

உயித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பரிசீலிக்க வேண்டும் என்பதன் காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருக்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad