நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள 20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். அத்துடன், 08 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததுடன் ஒருவர் நடுநிலை வகித்தார்.

இதனடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தைத் சீரமைத்து மீளவும் சபையில் முன்மொழியப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment