தலதா மாளிகை இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்! - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

தலதா மாளிகை இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

தலதா மாளிகை இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்
தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான sridaladamaligawa.lk மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தலதா மாளிகையின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதுடன், குறித்த இணைத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment