பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகளின் தொகுதி வாரியான முடிவுகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகளின் தொகுதி வாரியான முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் - மட்டக்களப்பு ...
கல்குடாத் தொகுதி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி : 20622
இலங்கை தமிழ் அரசுக் கட்சி : 17312
ஐக்கிய மக்கள் சக்தி : 15394
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 12064
சிறீலங்கா பொதுஜன பெரமுன : 10879
ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு : 2842
தமிழர் விடுதலைக் கூட்டணி : 1613

மட்டக்களப்பு தொகுதி
இலங்கை தமிழ் அரசுக் கட்சி : 30599
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி : 28240
ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு : 27264
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 20791
ஐக்கிய மக்கள் சக்தி : 9223
சிறீலங்கா பொதுஜன பெரமுன : 13726
தமிழர் விடுதலைக் கூட்டணி : 3049

பட்டிருப்புத் தொகுதி
இலங்கை தமிழ் அரசுக் கட்சி : 26498
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி : 16308
சிறீலங்கா பொது ஜன பெரமுன : 7671
ஐக்கிய மக்கள் சக்தி : 2935
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 194
ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு : 187
தமிழர் விடுதலைக் கூட்டணி : 3181

தபால் மூலமான வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி : 5051
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி : 2522
சிறீலங்கா பொது ஜன பெரமுன : 1148
ஐக்கிய மக்கள் சக்தி : 810
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 1379
ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு : 761
தமிழர் விடுதலைக் கூட்டணி : 270

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் மட்டக்களப்பு தொகுதிக்குள் வரும் ஓட்டமாவடி வாழைச்சேனை றெதிதென்ன ஜெயந்தியாய போன்ற பிரதேசங்கள் கல்குடா தொகுதிக்குள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment