ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல் - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்

காவத்தமுனை மஸ்ஜித் அப்துல் அஸீஸ் ...
ஜம்இய்யத்து தஃவத்தில் இஸ்லாமிய்யா - கல்குடாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் covid-19 பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி கீழ் குறிப்பிடப்படும் விபரங்களின் அடிப்படையில் நடைபெற உள்ளது. 

மாவடிச்சேனை, செம்மண் ஓடை பிராந்தியம் : 
இடம்: செம்மண் ஒடை அல் ஹம்ரா வித்தியாலய (சாட்டோ) விளையாட்டு மைதானம் 

காலம் : 01.08.2020

நேரம் : காலை 6 .20 மணி

பதுறியா, மாஞ்சோலை பிராந்தியம் : 
இடம்: மாஞ்சோலை அல் ஹிரா வித்யாலய மைதானம் 

காலம் : 01.08.2020

நேரம் : 6. 20 மணி

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை பிராந்தியங்கள்:
இடம் : ஜெமீலா அரிசி, ஆலை செம்மண் ஓடை

காலம் : 01.08.2020

நேரம் 6 : 45 மணி

பெருநாள் தொழுகையில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருதல், முஸல்லா கொண்டு வருதல் அவசியமாகும்.
இவ்வேற்பாடுகளுடன் வருகை தராதவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

எனவே மேற்குறித்த ஒழுங்குகளைப் பேணி அனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: காலநிலை சீரற்றிருப்பின் அவ்வப்பிராந்திய பள்ளிவாயல்களில் தொழுகை இடம் பெறும். 

இவ்வண்ணம், 
நிருவாகம், 
JDIK,MPCS .Road, Meeravodai, oddamavadi.

No comments:

Post a Comment

Post Bottom Ad