மட்டக்களப்பு மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, June 25, 2020

மட்டக்களப்பு மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை

2019 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்கமைய (3 தேர்தல் தொகுதிகளைக் கொண்ட) மட்டக்களப்பு மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 409,808

கல்குடா தொகுதி - 119,928
மட்டக்களப்பு தொகுதி - 192,809
பட்டிருப்பு தொகுதி - 97,071

கல்குடா தொகுதியில் :

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) - 28,893
கோறளைப்பற்று தெற்கு (கிரான்) - 19,442
கோறளைப்பற்று (வாழைச்சேனை) - 18,518
கோறளைப்பற்று மத்தி (முஸ்லிம்) - 19,984
கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) - 16,754
கோறளைப்பற்று வடக்கு (வாகரை) - 16,337

மட்டக்களப்பு தொகுதியில் :

மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) - 65,321
காத்தான்குடி - 31,268
மண்முனைப்பற்று (ஆரையம்பதி) - 24,428
மண்முனை மேற்கு (வவுணதீவு) - 22,237
ஏறாவூர் நகர் - 26,463
ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) - 23,092

பட்டிருப்பு தொகுதியில் :

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) - 46,275
போரதீவுப்பற்று (வெல்லாவெளி) - 31,459
மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) - 19,337

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad