தேசிய லொத்தர் சபை கோவிட் 19 நிதியத்துக்கு நிதி வழங்கி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

தேசிய லொத்தர் சபை கோவிட் 19 நிதியத்துக்கு நிதி வழங்கி வைப்பு

அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கென தேசிய லொத்தர் சபை 25 மில்லியன் ரூபாவை கோவிட் 19 சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்கியுள்ளது. 

இதற்கான காசோலையை தேசிய லொத்தர் சபையின் தலைவர் பியும் பெரேரா, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad