நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

வௌிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலை சுமூகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad