புத்தளம், சிலாபம், வத்தளை, ஜா-எல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 19, 2020

புத்தளம், சிலாபம், வத்தளை, ஜா-எல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்வு

புத்தளம், சிலாபம், வத்தளை, ஜா-எல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மு.ப. 9.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 10 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அத்துடன், புத்தளம் மாவட்டம், சிலாபம், கொச்சிக்கடை பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad