இலங்கை வந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

இலங்கை வந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

தென்னாபிரிக்காவின்  முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி இன்று (26) காலை இலங்கைக்கு வந்தார்.

தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெக்கி இன்று (26) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

தென்னாபிரிக்க முன்னாள்  ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment