ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியுள்ளார்.
ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நகரைச் சேர்ந்த சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார்.
குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் குறித்த ஆசனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரது பதவி விலகலானது, 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பதவி விலகளாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment