United Motors நிறுவனத்தின் புதிய வாகனங்களுக்கான விலைகள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2025

United Motors நிறுவனத்தின் புதிய வாகனங்களுக்கான விலைகள் அறிவிப்பு

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான United Motors Lanka PLC நிறுவனம் தமது புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது.

வரி தீர்வுகள் மற்றும் வரிகளின் ஏற்ற தாழ்வுகளுக்கு அமைய இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க,
Mitsubishi Attrage ரக வாகனம் ரூ. 11.23 மில்லியன்
Mitsubishi Xpander ரக வாகனம் ரூ. 14. 99 மில்லியன்
Xpander Cross ரக வாகனம் ரூ. 16. 1 மில்லியன்
Outlander Sport ரக வாகனம் ரூ. 15. 675 மில்லியன்
Eclipse Cross ரக வாகனம் ரூ. 19 மில்லியன்
L200 ரக வாகனம் ரூ. 18.135 மில்லியன்
Mitsubishi Montero Sport வாகனம் ரூ. 49.58 மில்லியன்

விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment