தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சிந்தக ஹேவாபத்திரன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
இவர் திங்கட்கிழமை (03)திகதி முதல் அந்தப் பதவியை இராஜிநாமா செய்வதாகக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32 ஆவது தலைவராவார்.
No comments:
Post a Comment