அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வாக்களிக்க விசேட விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2024

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வாக்களிக்க விசேட விடுமுறை

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, முழு சம்பள விடுமுறையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment