66 நாட்களின் பின்னர் பாராளுமன்ற தேர்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2024

66 நாட்களின் பின்னர் பாராளுமன்ற தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் முடிந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமென தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனக்கு பொருத்தமான எம்.பி.க்கள் இல்லையென நினைத்தால், பாராளுமன்றம் கலைக்கப்படுமென எதிர்பார்க்க முடியும். அவ்வாறானால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்.

இதன்படி 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment