ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு : பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2024

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு : பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC) ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை இப்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://ads.ciaboc.lk/profiles/16 பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment