மீண்டும் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா ! - News View

About Us

About Us

Breaking

Friday, August 18, 2023

மீண்டும் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment