ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ள சதொச - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 8, 2023

ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ள சதொச

லங்கா சதொச நிறுவனம் 7 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்பு இன்று (09) முதல் அமுலுக்கு வருவதாகவும், அப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியுமெனவும் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் பிரதானி சவன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய
செத்தல் மிளகாய் ரூ.75 குறைப்பு : ரூ.1500
பருப்பு ரூ.19 குறைப்பு : ரூ.339
கோதுமை மா ரூ.15 குறைப்பு : ரூ.230
வெள்ளைச் சீனி ரூ.11 குறைப்பு : ரூ.218
சிவப்பு பச்சை அரிசி ரூ.9 குறைப்பு : ரூ.155
வெள்ளை நாட்டு அரிசி: ரூ.7 குறைப்பு : ரூ.188
பெரிய வெங்காயம் ரூ.6 குறைப்பு : ரூ.129

No comments:

Post a Comment