ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் பெறுமதி 300 ரூபாவைக் கடந்தது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் பெறுமதி 300 ரூபாவைக் கடந்தது

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (5) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இருப்பினும் நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலரொன்றை 310 ரூபா விலையில் இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment